#SuhashiniManiratnam
#RadhikaSarathkumar
#BharathiKannamma
#Arunprasath

Radhika sarathkumar angry response to Fake accounts
ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், போன்ற சமூக வலைதளங்களில் பிரபலங்களின் பெயரால் போலி கணக்குகள் உருவாக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இதை கண்டித்து நடிகை ராதிகா சரத்குமார் தனது டுவிட்டரில் கடுமையாக பதிவு செய்துள்ளார்.